Top Module Empty
முகப்பு arrow "மீண்டும்" விமர்சனம்
"மீண்டும்"திரைப்பட விமர்சனம் 1

12.09.09 அன்று திரையிடப்பட்ட மீணடும்
திரைப்படம் பற்றிய விமர்சனம்

எம்மவர் படைப்பக்கு ஆதரவு தரவேண்டும் என்ற நோக்கத்தோடும்
பிரமாண்டமான தயாரிப்பாம் சரி என்னதான் இருக்கும் பார்த்துவிடலாம்
என்ற எதிர்பார்ப்போடும் படத்துக்குப்போனேன் ஆனால் எதிர்பார்ப்பையும்
கடந்து எம்மவர்களாலும் இப்படித் தரமான படைப்புகளை தர முடியும்
என்ற நம்பிக்கையையும் தந்திருக்கிறார்கள்

Read more...
 
"மீண்டும்"திரைப்பட விமர்சனம் 2

”மீண்டும்” ஒரு பார்வை
- கவிதா

இந்தியத் திரைப்படக்குவியலுக்குள் புதைந்து கிடக்கும் எம் உறவுகள் தமது சொந்த ஈழப் படைப்புகளுக்கு வரவேற்ப்புக் கொடுப்பதில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத் தமிழ்த் திரைப்பட படைப்பாளர்களும் தமது  படைப்புகளை வெளிக்கொணர முயற்சிப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாகவே இருக்கிறது. அந்த வரிசையில் நோர்வே நாட்டில் பல குறும்படங்களைத் தயாரித்து வழங்கிய  nt picture ன் ”தொப்புள்க்கொடி” யைத் தொடர்ந்து இரண்டாவது முழுநீளத்திரைப்படம் ”மீண்டும்” 12.09.09 அன்று மாலை ஒஸ்லோவில் இரண்டு தடவைகள் திரையிடப்பட்டது.

Read more...
 

காப்புரிமை © NT Picture
இணைப்பாளர்: துருபன் | வலையமைப்பு: யூட்