நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அத் திரைப்படத்தின் படபிடிப்பிலிருத்து சில படங்கள்.