Top Module Empty
”குருதிவலி” இறுவட்டு வெளியீடு PDF Print E-mail
Image கவிஞர் வசீகரனின் ”குருதிவலி” எனும் இறுவட்டு 15.11.2009 ஞயிற்றுக்கிழமை Grorud Samfunnshus  மண்டபத்தில் 18.30 மணியளவில் வெளியிடப்பட்டது. பிரதம விருந்தினர்களாக சிவதாஸ் சிவபாலசிங்கம், உமைபாலன் தியாகராசா, Nasrulla Qureshi  ஆகியோர் கலந்துகொண்டனர்.

 அனைத்துப் பாடல் வரிகளுக்கு ஏற்றால்போல் பாடகர்களையும் தெரிவுசெய்து இசை அமைத்துள்ளார் வி.எஸ்.உதையா.

ஏனைய விமர்சனங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்

விமர்சனம் 1

விமர்சனம் 2

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

 

காப்புரிமை © NT Picture
இணைப்பாளர்: துருபன் | வலையமைப்பு: யூட்