|
|
|
"1999" எம்மவர் திரைப்படம் 07.02.2010 ஞாயிற்றுக்கிழமை Film Festival ல் திரையிடப்பட்டது இத் திரைப்படம் கனடாவில் தயாரிக்கப்பட்டது இதன் இயக்குனர் லெனின் எம் சிவம் பார்வையாளர்களை
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஏங்கவைத்துவிட்டார் உண்மைச்சம்பவத்தை திரைப்படமாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படத்தில் கதாநாயகியையும் வில்லனையும் கடைசிவரையும் காட்டப்படவில்லை இப்படத்தின் புதுமை என்றே கூறவேண்டும். திரையரங்கில் அதிகமானவர்கள் காணப்படவில் என்றாலும் அடுத்து திரையிடும்போது தவறவிடாதீர்கள் என்பதும் இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது எம்மவர் சினிமாவின் வளர்ச்சி வெகுதூரத்தில் இல்லை என்பதும் எமது கருத்து. திரைப்படத்தின் முடிவில் கேழ்வி நேரம் நடைபெற்றது இதில் பலர் பல கேழ்விகளை இயக்குனர் லெனின் எம் சிவமிடம் கேட்டார்கள் இவர்கள் பல திரைப்படங்களை எடிற் பண்ணி ஓய்வு நேரத்தில் இத்திரைப்படத்தைப் பார்க வந்ததுபோல் கோழ்விகளைக் கேட்டார்கள். நோர்வே தமிழ்ச் சங்கத்தலைவர் கூறுகையில் ”எவர் இந்தியப் படத்தை நல்ல திரைப்படம் என்று கூறுகிராரே அவருக்கு சினிமா தெரியாது என்று கூறினார் (75 வருட இந்தியச் சினிமா) இதில் கவலைக்குரிய விடையம் எம்மவர் சினிமாவுக்கு மாத்திரம் வெளியிட்ட பின்பும் ஆங்காங்கே விமர்சனக் கூட்டங்டகள் நடைபெறுகிறது. இந்த நிலை எப்பொழுது மாறும் (மாற்றப்படும்)? மாற்று சினிமா என்றால் என்ன ? இங்கு அழுத்தவும் பதில் கருத்துக்கள்  |
|
|