முகவரி

Mailands vei 8
1470 lørenskog
Norway
This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it

Artistic_159x100.jpg
NT_REKLAME_159X100.gif
Priya_Beaaty2.jpg
முகப்பு
இசைக் கச்சேரி

Image சங்கீத வித்துவான் திருமதி .மல்லிகா நாகரசா அவர்களினால் நடாத்தப்படும் நல்லை முருகன் இசைத்தமிழ் மன்றத்தின் மாணவர்களின் இசைக் கச்சேரி 20.03.2010 சனிக்கிழமை ஆயபெடநசரன ளுகுழு மண்டபத்தில் நடைபெற்றது

 

Read more...
 
அறிமுகவிழா

Image கவிதை நூல் :     ”என் ஏதேன் தோட்டம்”  ”தொட்டிப்பூ” ஒலி ஒளித் தொகுப்பு: "நின்னையே ரதியென்று..." 14.03.2010 அன்று Grorud samfunnshus ல் மாலை 5:45 மணிக்கு வெளியிடப்படது. கலை இலக்கிய ஆர்வலர்கள் சமூமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Read more...
 
வன்னிஎலி

Image சர்வதேச திரைப்படவிழாவில் முதற் பரிசு "வன்னிஎலி"

தமிழியம் தயாரிப்பில் உருவான “வன்னிஎலி” குறும்படம் பங்களாதேஸ் தலைநகர் டாகாவில் நடைபெற்ற 11 வது சர்வதேச குறும்பட மற்றும் சுதந்திரஊடகத்திற்கான திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

Read more...
 
ஆஸ்கர் 2010

Image ஆஸ்கர் 2010: தி ஹர்ட் லாக்கருக்கு 6; அவதாருக்கு 3 விருதுகள்! 2009-ம் ஆண்டின் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதிகளை தட்டிச் சென்றது தி ஹர்ட் லாக்கர் திரைப்படம். 
மேலதிகமாக வாசிக்க

 
Madly in Love தமிழ்த்திரைப்படம்

Image சுவீஸ் தமிழர்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட எம்மவர் திரைப்படம்.  மேலும்

 

 

 

Read more...
 
ஆண்டு விழா 2010

Image Dreams இசைக் கல்விக்கூடத்தின் இசை நிகழ்வு 13.02.2010 அன்று skesmokorset மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது

 


Read more...
 
திரைப்படவிழா

Image "1999"  எம்மவர் திரைப்படம் 07.02.2010 ஞாயிற்றுக்கிழமை  Film Festival ல் திரையிடப்பட்டது இத் திரைப்படம் கனடாவில் தயாரிக்கப்பட்டது இதன் இயக்குனர் லெனின் எம் சிவம் பார்வையாளர்களை

Read more...
 
மீண்டும் திரைப்பட வெளியீடு

Image nt picture தயாரிப்பில் உருவான மீண்டும் திரைப்படம் “Tamil Film Festival 2010” ல் 7 ம் திகதி காலை 11 மணிக்கு திரையிடப்படவுள்ளது அனைவரையும் ஆதரவு தரும்படி கோட்டுக் கொள்கிறோம்.
nt picture
நோர்வே பத்திரிகை 1 
நோர்வே பத்திரிகை 2
நோர்வே பத்திரிகை 3

Read more...
 
"மீண்டும்"திரைப்பட விமர்சனம்
Image
 
"மீண்டும்" திரைப்படபூஜை

Image நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூஜையுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது.

 

Read more...
 
"மீண்டும்" திரைப்படம்

Image  உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக "மீண்டும்" எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூஜையுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது.

Read more...
 
"மீண்டும்" படப்பிடிப்பு

Image நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அத் திரைப்படத்தின் படபிடிப்பிலிருத்து சில படங்கள்.

Read more...
 
அரங்கப்பிரவேசம்.

Image நர்த்தன காவியா நடனக்கல்லூரியால் நடாத்தப்பட்ட 22 மாணவர்களின் அரங்கப்பிரவேசம் 02.01.2010 சனிக்கிழமை  Sentrum scene மண்டபத்தில் நடைபெற்றது இங்கு 22 மாணவர்கள் வரிசை வளையாது நடனமாடியதும், நேரம்தவறாது நடனமாடியதும் பெருமைப்படவேண்டிய விடையம்தான் குறிப்பாக ”சிவனே ஈழமக்களைக் காப்பாற்று”

Read more...
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 அடுத்த > கடைசி >>


காப்புரிமை © NT Picture
இணைப்பாளர்: துருபன் | வலையமைப்பு: யூட்